தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா -லைட் பாய்

ராஷ்மிகா மந்தனா

202591107412412.jpg

"தன் நடிப்பு பற்றி மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மட்டுமே நான் கவனத்தில் கொள்வேன்" என்கிறார் ராஷ்மிகா மந்தனாகன்னட படத்தில் நடிக்க உங்களுக்கு தடையா என்ற கேள்விக்கு தான் இந்த பதில்.

கீர்த்திஷெட்டி

2025911074625833.jpg

"LIK" ,"ஜீனி " "வா வாத்தியார் "என்று மூன்று படங்களில் நடித்து முடிந்து விட்டார்கீர்த்தி ஷெட்டி.

அரசன்

2025911084620265.jpg

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு சமந்தா ஜோடி நடிக்கும் படத்திற்கு அரசன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

காயாடுலோஹர்

202591107535160.jpg

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக காயாடுலோஹர் கமிட்டாகி இருக்கிறார்.

பாக்கியஸ்ரீ போர்ஸ்

2025911083145262.jpg

தெலுங்கு சினிமாவின் கனவுக்கன்னி ஆன பாக்கியஸ்ரீ போர்ஸ் தமிழ் சினிமாவில் நடித்த ஆர்வம் காட்டி வருகிறார்.

ஜனநாயகன்



கரூர் சம்பவத்துக்கு பிறகு பொங்கலுக்கு ஜனநாயகம் படம் ரிலீஸ் ஆனால் போணி ஆகாது என்று பட தயாரிப்பாளர் நினைக்கிறாரா.தமிழ் புத்தாண்டுக்கு தான் இருக்குமாம். இதற்கு விஜய் ஒப்புதல் பற்றி எல்லாம் அவர் கவலைப்படவில்லை.

டியூட்

2025911083635709.jpg

பிரதீப் ரங்கநாதன் மமீதா பைஜூ நடிக்கும் டியூட் படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி ரீலிஸ்.இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு பாட்டு பாடி பாடகராகவும் அறிமுகம் ஆகிறார் பிரதீப் ரங்கநாதன்.

சூர்யா

2025911085633306.jpg


நடிகர் சூர்யா ழகரம் என்ற பெயரில் ஒரு புதிய பட கம்பெனி தொடங்கி இருக்கிறார். பா ரஞ்சித் இயக்கத்தில் இந்த கம்பெனியின் முதல் தயாரிப்பு இருக்குமாம்.

தனுஷ்

2025911081242664.jpg

தனுஷ் ,மமிதா பைஜூ கே எஸ் ரவிக்குமார்,கருணாஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு.இது தனுஷின் 54வது படம். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை .பிப்ரவரி மாதம் ரீலிஸ்.

நயன்தாரா

2025911081620262.jpg

“திரைப்படங்கள் தன் வாழ்க்கையின் காதலாக மாறும் என்று தெரியாமல் கேமரா முன்பு முதல் முறையாக நின்று 24 ஆண்டுகள் ஆகின்றன.ஒவ்வொரு பிரேமும் ஒவ்வொரு ஷாட்டும் தன்னை வடிவமைத்து உருவாக்கியதாக "பதிவு செய்திருக்கிறார் நயன்தாரா.