அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்
நவராத்திரி கொலு போட்டி முடிவுகள்
விகடகவி நடத்திய நவராத்திரி கொலு போட்டியில் நிறைய வாசகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துக் கொண்டு தங்கள் வீட்டு கொலுவின் புகைப்படங்களை அனுப்பி வைத்தனர்.
விகடகவி சார்பில் எழுத்தாளர்கள் சத்யபாமா ஒப்பிலி , தில்லைக்கரசி சம்பத் இவர்களுடன் மும்பை R .மீனலதா, எழுத்தாளர், நாடகக் கலைஞர் அவர்கள் இணைந்து இந்த கொலு போட்டியின் நடுவர்களாக போட்டிக்கு வந்த புகைப்படங்களை ஆராய்ந்து முடிவுகளை அறிவித்துள்ளனர்.
தேர்வுக்குழுவின் பரிந்துரைப்படி கீழ்கண்ட வாசகர்கள் பரிசுக்கு உரியவர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் .
முதல் பரிசு :
.உஷா மோகன் , மதுரை
இரண்டாம் பரிசுகள் - இருவர்
1, சித்ரா குருமூர்த்தி ,ஜாம் நகர் , குஜராத்
2. சாய் சுதா சந்திரமௌலி சென்னை
மூன்றாம் பரிசுகள் - மூன்று பேர்
1. வத்சலா வரதராஜன் ,மும்பை
2. ஸ்ரீ பிரியா ராஜகோபாலன் -சென்னை
3.சுஜாதா -சென்னை
ஆறுதல் பரிசுகள் :
1. ராஜேஸ்வரி பாஸ்கரன் - மயிலாடுதுறை
2.பாஸ்கர் ஐயர் - புனே
3.ரஞ்சனி ரமேஷ்
வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள் .
உங்கள் அனைவருக்கும் விரைவில் பரிசுகள் அனுப்பி வைக்கப்படும் /.
போட்டியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
நடுவர்களுக்கு எங்கள் நன்றி
வாசகர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
விகடகவி ஆசிரியர் குழு
Leave a comment
Upload