
Heading : திருப்பாவை – தொகுப்பும் விளக்கமும் – பால்கி
Comment : திருவரங்கம் மணாளன் அடைய சூடிக் கொடுத்த ஆண்டாளின் திருப்பாவை யை ப் பற்றி எழுதிய அழகு அரங்ககனுக்கு வைத்த மணிமகுடம்
கண்மணி, சென்னை
Heading : தமிழ்நாட்டிலும் தொடங்கட்டும்
Comment : செய்தித்தாள் வாசிப்பு தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது• ஆனால் அதற்கான பயிற்சியில் அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் முழு மூச்சுடன் செயல் பட்டால் தமிழ்நாட்டிலும் மாணவர்களின் வாசிப்புத் திறன் அதிகரிக்கும்
Rama Venkatesan, Trichy

Leave a comment
Upload