
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
ஸ்ரீ பாலகிருஷ்ணன்
அயோத்யாவுக்கும் காஞ்சிக்கும் உள்ள ஆன்மீக தொடர்பை அங்கு ஸ்ரீ ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை அன்று கைங்கரியம் செய்ய சென்ற ஸ்ரீ பாலகிருஷ்ணன் தன் அனுபவத்தை விவரிக்கிறார். நாமும் அயோத்தியாவிற்கே சென்று ஸ்ரீ ராமனை தரிசிப்பது போல் இருக்கிறது இவரின் வர்ணனை.

Leave a comment
Upload