
கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
ஸ்ரீ ஸ்ரீனிவாசன் ,கோவை
தனது பால்ய கால முதல் ஸ்ரீ மஹாபெரியவளுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், தனக்கு கிடைத்த ஆசீர்வாதத்தையும் விவரிக்கிறார் ஸ்ரீ ஸ்ரீனிவாசன். பின்னாளில் தனக்கு விருப்பப்பட்ட பெண்ணை தான் திருமணம் முடிப்பர் என்பதை பல வருடங்கள் முன்பே சொன்னது மிகப்பெரிய ஆச்சரியம்.

Leave a comment
Upload