
Heading : வாழ்க்கை இது தான் - பால்கி
Comment : நிதர்சனம், pictures super oh super
Ujjivanam , Chennai
Heading : நெஞ்சம் மறப்பதில்லை - முனைவர் என். பத்ரி
Comment : திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது
கண்மணி, Chennai
Heading : பக்கத்து வீடு - எஸ்.மீனா
Comment : நம் நிழல் நம்மோடு
Rama venkatesan , Trichy
Heading : உளவுத்துறை கவனிக்க வேண்டாமா
Comment : பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்.... என்று மேடையில் பேசுவோம்..... ... ...
Sriram S , Chennai
Heading : “மாண்டு”விலிருந்து மீண்டு வர முடியவில்லையே!" – டாக்டர் கர்னல் கே எம் ஹரிகிருஷ்ணன்
Comment : டாக்டர் கர்னல் கே.எம்.ஹரிகிருஷ்ணன் எழுதியுள்ள விமர்சனம் மிகவும் பிரமாதம், பேஷ்,பேஷ்.
Bala Raghunathan, raghunathanbala@gmail.com
Heading : கதவுகளே இல்லாத வீடுகள்..! சனி சிங்கனாப்பூர்..!! - மீனாசேகர்.
Comment : திருடங்க பாடு திண்டாட்டம் தான்.... கள்ள சாவி போட்டோ, பூட்டை உடைச்சோ திருட முடியாதே...... எம். ஆர். மூர்த்தி, மும்பை.
Heading : ஐ சி யூவில் ஆறு நாட்கள்- ஒரு நிஜ அனுபவம் - பொன் ஐஸ்வர்யா
Comment : நான் ஐ சி யூ வில் இருந்த பொழுது மிகவும் ஜாக்கிரதையாக உடை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. காரணம்... மூலைக்கு மூலை, ஐ சி யூ ( I SEE you) என்ற போர்டுகள் பயமுறுத்தின... எம். ஆர். மூர்த்தி, மும்பை.

Leave a comment
Upload