தொடர்கள்
ஆரோகியம்
மத்திய மந்திரி தன் மகனை தானே போலீ​ஸில் ஒப்​படைத்தார் - பால்கி

20260420213944521.jpg

பாஜக​வின் தெலங்​கானா மாநில முன்​னாள் தலை​வரும், தற்​போதைய மத்​திய அமைச்​சரு​மான பண்டி சஞ்சய் குமார்,

சட்​டம் மற்​றும் நீதித்​துறை மீதான மிகுந்த மரியாதையுடன், எனது மகன் பண்டி பகீரத் விசா​ரணைக்​காக எங்​கள் வழக்​கறிஞர்​கள் மூலம் தெலங்​கானா போலீ​ஸார் முன்னிலை​யில் இன்று ஆஜரா​னார் என்று கூறியுள்ளார்.

நீதியை விலைக்கு வாங்கும் அரசியல்வாதிகள் நிறம்பி வழியும் இந்திய அரசியல்வாதிகள் நடுவே தனது மகனை தானே போலீசில் ஒப்படைத்தது பாராட்டத்தக்கது.

இப்படித்தான் அரசியல்வாதி இருக்க வேண்டும்.