தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20260423095155844.jpg

Heading : சரித்திரத்தில் முதல்வர் – கண்ணாழ்வார்.

Comment : சோதனை ஓட்டம் தான் ஆரம்பித்து இருக்கிறார்.. சற்று நன்கு பார்த்து ஆராய்ந்து காய்களை நகர்த்த வேண்டும்.

Heading : வலையங்கம் : தெளிவான முடிவெடுங்கள்

Comment : நல்ல கருத்து... எந்த விதமான அழுத்ததிற்கும் அடிபணிய வேண்டிய நிலை இல்லை தற்போது. சிந்தித்து செயல்படலாம்

Heading : அழகு : அன்னையர் தின நினைவு - பால்கி

Comment : திரு பால்கி சார் அவர்கள் சிந்தனையே தனி,

கண்மணி , Chennai

Heading : அழகு : அன்னையர் தின நினைவு - பால்கி

Comment : அன்னையின் கருவறை வாடகையை அடைக்க எந்த முறையில் EMI செய்ய முடியும், அன்னை ஓர் ஆலயம்,

Ujjivanam , Chennai

Posted Date : 21/05/2026 01:24:21 pm

Status : Approved

ArticleAction

ViewRemove

Heading : இரயில் பாதையையே மாற்றிய காரமடை அரங்கநாதர் - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : ஆண்டவன் எப்பொழுதும் இருக்கிறான்

Ujjivanam , Chennai

Heading : அன்னையர் தினம்...!! கோவை பாலா

Comment : என்ன அருமையான கவிதை , அன்னையின் தியாகம் என்ன என்பதை சமர்பித்த விதம் பாராட்டுக்குரியது

Rama venkatesan , Trichy

Heading : இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகள் – ஒரு இசைப் புரட்சி - வேங்கடகிருஷ்ணன்

Comment : இசைஞானி இளையராஜா வின் பாடல்களுக்கு அடிமை ஆகாதவர்கள் எவரும் இல்லை, மன எழுச்சிகளரசிக்க செய்தவர், இவருக்கு இணை இவரே

Ujjivanam , Chennai

Heading : இராமாயணத்தில் கேள்விகளுக்கு பதில் தருகிறார் டாக்டர். உ.வே. வெங்கடேஷ் ஸ்வாமி :4 - பால்கி

Comment : அருமையான விளக்கம், மனதை நெகிழ வைக்கிறது

Ujjivanam , Chennai

Heading : சபரிமலையில் இந்தியாவின் ‘முதல் பெண்மணி’ -பால்கி

Comment : அருமை, திரு பால்கி சார் அவர்கள் கட்டுரை மூலம் விகடகவி வாயிலாக வீட்டில் இருந்தவாறே ஐயப்பனையும் மாளிகைபுரத்து அம்மனையும் மானசீகமாக தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது

Ujjivanam , Chennai

Heading : தங்கம் வாங்க வேண்டாம் - விகடகவியார்

Comment : Chila mukkimaana vizhayangala நம் தலைவர்கள் சொல்வதை பின்பற்றினால் நல்லது

கண்மணி , Chennai

Heading : இரயில் பாதையையே மாற்றிய காரமடை அரங்கநாதர் - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : கரமடை கோயில் பற்றி நன்கு தெரிந்து கொண்டேன். இந்த பதிவு என் தேவைக்கு பயனுள்ளதாக இருந்தது. நன்றி. 🙏

Raja Lakshmi, rgk1976@gmail.com

Heading : சித்ரா பெளர்ணமி - சரளா

Comment : Arumaiyana Padhivu.Took me back to my Childhood days🤗

Jayanthi venkat, Bangalore

Heading : இடுக்கண் வருங்கால் நகுக - பால்கி

Comment : நான் இப்பவும் உடைந்து போனது போலதான் உணர்கிறேன்....😁 வாங்க சொன்னாலும் எட்ட முடியாத நிலை... தங்க பப்பு ஒரு நல்ல நையாண்டி 😁😁

Sriram S , Chennai

Heading : அழகு : இந்திய சிறுமி வென்ற வேக சதுரங்கப் போட்டி - பால்கி

Comment : அருமை அருமை அருமை 👏👏👏 நிறைய பாராட்ட பட வேண்டிய தருணம்.. இதையேல்லாம் கனவு கான வைத்த "விஸ்வநாதன் ஆனந்த்" அவர்களை நினைத்து பெருமை பட வேண்டும்....

Sriram S , Chennai

Heading : மரியாதை மக்களுக்கே !!̀ மோடி அதிரடி !!

Comment : எவ்வளவு நல்ல முன் உதாரணம் 👏 "நிலை உயரும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும்" பாடல் ஞாபகம் வருகிறது

Sriram S , Chennai

Heading : நாடு முக்கியம் : மோதியின் ஏழு வேண்டுகோள்கள்

Comment : எவ்வளவோ முயற்சிக்கு பின் இந்த மாதிரி ஒரு ஆர்டரை (வேண்டுகோள்) மோடி அவர்கள் முன் வைத்து உள்ளார்... நம் நாட்டுக்கு பக்கத்தில் (பாகீஸ்தான்) ஒரு அனு ஆயுத நாடு ரொம்ப காலமாக இருந்து வருகிறது.....நாம் ஒரு கட்டுப்பாட்டுடன் இருக்க முடிகிறது... இந்த வழி அமெரிக்க நாடு பின் பற்றலாம்... அதைவிடுத்து சுய லாபத்திற்காக இந்த ஈரான் போரை நடத்தி வருகிறது.... இதனால் உலகம் முழுவதும் பல கோடி இழப்பு.... தினந்தோறும்... இதை மனதில் கொண்டு மோடிஜி அறிவுரை கூறினார்...இதிலும் அரசியல் செய்யும் எதிர் கட்சிகளை நினைத்து கோபம் மட்டும் வருகிறது....😡😡😡

Sriram S , Chennai

Heading : பச்சக்கென ஒட்டிக் கொள்ளும் விளம்பரம் !!

Comment : ஹா ஹா ஹா.... சூப்பர் ஜோக்.... சரியான டைமிங்👏👏

Sriram S , Chennai

Heading : பெட்ரோல் செலவு செய்யாதீர்கள் - விகடகவியார்

Comment : வருமுன் காப்போம் என்று அவர் சிக்கனமாக இருங்கள் (நாட்டு நலன் கருதி) அறிவுரை கூறினார்.... அதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய வாகன எண்ணிக்கை(அதனால் வரும்) செலவுகளை குறைத்து வழிகாட்டியுள்ளார்... இது உலகலாவிய பிரச்சனை.... இதை புரிந்து கொள்ளாமல் அரசியல் செய்யும் எதிர் கட்சிகளை நினைத்து வருந்தமும் ஏன் கோபம் கூட வருகிறது....

Sriram S , Chennai

Heading : அசாமின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் - பால்கி

Comment : ரொம்ப தைரியமான மனிதர்.... நிறைய முடிவுகள் முன்னேற்றம் பற்றியே எடுக்கிறார்... குறிப்பாக...இந்துக்களிடம் இருந்து நிலம் மாற்றம் மற்ற மதத்தினருக்கு கிடையாது... போன்ற முடிவுகள்.... இவர் அஸ்ஸாமிலும் சுவேந்து அதிகாரி மே.வங்கத்திலும் இருப்பது நாட்டுக்கு ரொம்பவே பாதுகாப்பு.... பால்கி அவர்கள் சர்மா அவர்கள் மந்திரி சபையில் சீக்கிரமே எதிர்பார்க்கலாமா?!?

Sriram S , Chennai

Heading : இராமாயணத்தில் கேள்விகளுக்கு பதில் தருகிறார் டாக்டர். உ.வே. வெங்கடேஷ் ஸ்வாமி :4 - பால்கி

Comment : ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே... ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு நீதி சொல்லும்...அல்லது தண்டனைக்கு விளக்கம்.... அதை இவ்வளவு எளிதாக சொல்லும் வெங்கடேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள் 👏👏🙏

Sriram S , Chennai

Heading : சநாதன தர்மம் ஒழிக்கப்படவேண்டுமா? - கிருஷ்

Comment : விஜய் அவர்கள் பதவிக்கு வந்த நோக்கமே தேவாலயம் (மற்றும் அதை சார்ந்த சர்வீசஸ்) முன்னேற்றம்.... ஆகையால் இந்து மதம் பற்றிய எந்த செய்தியோ அல்லது அறிக்கையோ அவருக்கு தெரியாது... தெரிந்தாலும் கண்டு கொள்ளாமல் இருப்பார்...

Sriram S , Chennai

Heading : ஒரு Cr(i)eme ஸ்டோரி - பா அய்யாசாமி

Comment : அருமை

Meenakshi Ragupathi , Nellikuppam, chennai

Heading : ஹெல்ப் லைன் - பா.அய்யாசாமி

Comment : இக்கட்டான‌நேரத்திலும் நேர்மையை விடாத மனிதர்கள் இருக்கிறார்கள்.மனிதநேயம் இன்னும்‌ எஞ்சியிருக்கிறது.அருமை.

Srividhya Sriram, Chennai

Heading : தங்கம் வாங்க வேண்டாம் - விகடகவியார்

Comment : அவரும் சொன்னாரு, இவரும் சொல்றாரு... யாரு கேக்கறது..? ஏன்... அதையும் ஏ. ஐ. யிடமே கேக்க வேண்டியது தானே... எம். ஆர். மூர்த்தி, மும்பை.

Heading : வலையங்கம் : தெளிவான முடிவெடுங்கள்

Comment : சரியோ தவறோ தெளிவான முடிவெடுக்க பழகிக்கொள்ளுங்கள்... இல்லாட்டி சரியாக, தவறான முடிவை தெளிவாக எடுப்பீர்கள்... எம். ஆர். மூர்த்தி, மும்பை.

Heading : ஒரு Cr(i)eme ஸ்டோரி - பா அய்யாசாமி

Comment : Super

Seethalkshmi R, Thiruverumbur, Trichy