எட்டு வித்தியாசங்கள் கண்டுபிடியுங்கள்: - விடைகள் கீழே


எட்டு வித்தியாச விடை:
1.குடுவையில் திரவத்தின் அளவு.
2.உருப்பெருக்கியில் கண் பார்க்கும் குழாயின் அளவு.
3. தவளை முதுகில் ஒரு புள்ளி இல்லை.
4.விஞ்ஞானியின் ஆள்காட்டி விரல்
5.விஞ்ஞானியின் மூக்கு.
6.விஞ்ஞானியின் சட்டை பாக்கெட்.
7.விஞ்ஞானி கன்னத்தில் மச்சம்.
8.கடிகாரத்தில் எண்கள் இல்லை.

Leave a comment
Upload