ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த போது, அவருடன் பல்வேறு காலகட்டங்களில் பயணித்த பலரைப் பற்றியும், பல இடங்களைப் பற்றியும் பார்த்து வருகிறோம். இந்த வாரம்...
ஸ்ரீ கண்டன் மாமா / ஸ்ரீ சதாசிவானந்த தீர்த்த ஸ்வாமிகள்
எத்தனையோ பக்தர்களை ஸ்ரீ மகா பெரியவா கூப்பிட்டு அனுக்கிரஹம் செய்துள்ளார். அதே போல் இங்கே ஒரு பக்தரை அழைத்து தன்னுடனே வைத்துக்கொண்டுள்ளார். அதே போல் இந்த பக்தரும் ஸ்ரீ மஹா பெரியவாளை தேடி சுமார் 12 நாட்கள் நடந்து வந்து அவரை சேர்த்துள்ளார்.
அவருடைய தம்பி மற்றும் தங்கையின் அனுபவங்கள். அவருக்கு மட்டுமில்லை நமக்கும் ஆனந்த கண்ணீரை வரவைக்கும் . ஸ்ரீ மகா பெரியவா எப்படியெல்லாம் தன் பக்தர்களை காத்து அருள்புரிந்திருக்கிறார். அதே போல் ஸ்ரீ ஸ்ரீகண்டன் போன்ற பக்தர்கள் எப்படியெல்லாம் ஸ்ரீ பெரியவாளிடம் பக்தி கொண்டுள்ளார் என்று தெரிகிறது.
இறுதி காலத்தில் 2002 ஆம் ஆண்டு அவருக்கு சன்யாசம் வழங்கப்பட்டு ஸ்ரீ சதாசிவானந்த தீர்த்த ஸ்வாமிகள். அதன் பின் ஒரு வருடம் கழித்து 2003 ஆம் ஆண்டு சித்தியடைந்தார்.
ஸ்ரீ மகா பெரியவா சரணம்
Leave a comment
Upload