பாகம் 3- கொலைவாள், மற்றும் பாகம் 4- மணிமகுடம்


பொன்னியின் செல்வன் இந்த வாரத்தில் கடலில் விழுந்த இளவரசர் அருள்மொழிவர்மனுக்கு என்ன நேர்ந்தது, சோழ மணிமகுடத்திற்காக தீட்டப்படும் திட்டங்களும், பாண்டியனின் மீன் சின்னம் பொறித்த வாள் யார் கைக்கு செல்கிறது என்பதை பார்ப்போம். இவற்றினூடே ஊமைராணி மந்தாகினி தேவியின் தஞ்சை அரண்மனையில் பிரவேசம், மணிமேகலை வந்தியத்தேவன் மேல் கொண்ட நேசம் இவற்றையும் விவரிக்கிறார் கல்கி.
இதோ உங்களுக்காக.
https://youtu.be/3YMGtxXmBjk

Leave a comment
Upload