தொடர்கள்
கவிதை
இளையராஜாவின் ரசிகன்--மகா

20221018160224519.jpg

விளங்கிக் கொள்ள

இயலவில்லை

பிறவியிலேயே

பேசும், கேட்கும் திறன்

இல்லாது பிறந்த

ஓவியனின்

சாலை ஓவியங்களில்

இளையராஜா மட்டுமே

இடம் பிடிக்கும்

விந்தையை.