தொடர்கள்
கவிதை
மலர்ச் சமரசம்-மகா

20230102143111107.jpg

இடம் சூழல்

குறித்த

வருத்த வெளிப்பாடுகள்

ஏதுமில்லை

புன்னகையோடே

பூக்கின்றன பூக்கள்

கல்லறையிலும்.