தொடர்கள்
விகடகவியார்
கரிகால சோழனுக்கு விழா -திமுக யோசனை

20250701171448741.jpeg

ராஜேந்திர சோழன் ,ராஜராஜ சோழனுக்கு பெரிய சிலை அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு தென் மாவட்டங்களில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக போகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதால் இதை சரி செய்வதற்காக கரிகால சோழனுக்கு விழா எடுப்பது பற்றி திமுக யோசித்து வருகிறது - விகடகவியார்