தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

பூஜா ஹெக்டே

20250701180404391.jpeg

பூஜா ஹெட்டே தற்சமயம் காஞ்சனா 4 படத்தில் நடிக்கிறார் .இதே படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்த சிறுவன் கமலேஷ் நடிக்கிறார். படப்பிடிப்பில் நடிகை பார்த்தவுடன் 'என்னால் நம்ப முடியவில்லை நான் கிள்ளிப் பார்த்துக் கொள்ளவா?' என்று கேட்க நடிகை அவரை இழுத்து அணைத்துக் கொண்டார்.

பிரக்யா நாக்ரா

2025070118055141.jpeg

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் படத்தில் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார் பிரக்யா நாக்ரா. மலையாள படம் குறும்படம் என்று ஏதாவது செய்து கொண்டே இருப்பார் நடிகை. தற்சமயம் தனது ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சுருதிஹாசன்

20250701180932974.jpeg

ரஜினியின் கூலி படத்தில் சத்யராஜ் மகளாக நடித்திருக்கிறாராம் சுருதி ஹாசன். இந்தப் படத்தில் இவருக்கு மேக்கப் கிடையாது என்கிறார் நடிகை.

பூனம் பாஜ்வா

20250701181207672.jpeg

சேவல், தெனாவட்டு ,கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. தற்சமயம் தனது ரசிகர்களை கவர தனது கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார் பூனம் பாஜ்வா

அனுசுயா பரத்வாஜ்

20250701181534475.jpeg

புஷ்பா, புஷ்பா 2 ,ரங்கஸ்தலம் போன்ற படங்களில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் எல்லோரையும் கவர்ந்தவர் அனுசுயா பரத்வாஜ். தற்சமயம் தமிழ் ,மலையாள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சில வலைத்தொடர்களின் நடித்துள்ள இந்த நடிகைக்குநிறைய ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி யாராவது எதிர்மறையாக அவர்களை உடனே நான் பிளாக் செய்து விடுவேன் என்கிறார் .இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இந்த நடிகை.இதுவரை சுமார் 30 லட்சம் ரசிகர்களை பிளாக் செய்திருக்கிறேன் என்கிறார் இவர்.

சோனியா அகர்வால்

20250701181814185.jpeg

வலி என்ற படத்தில் நீதிபதியாக நடிக்கிறார் சோனியா அகர்வால்

பிந்து மாதவி

20250701182137337.jpeg

நடிகை பிந்து மாதவிக்கு முன் போல் வாய்ப்புகள் இல்லை. தற்போது பகைவனுக்கும் அருள்வாய், யாருக்கும் அஞ்சேல் படங்களில் நடித்து வருகிறார்..ஜிவி பிரகாஷ்நடிக்கும் பிளாக்மெயில் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பிந்துமாதவி.ஜோடியாக இல்லையாம்