கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
ஸ்ரீ பிரம்மரிஷி பரசுராம கனபாடிகள்
100 வயதை தொடும் ஸ்ரீ பிரம்மரிஷி பரசுராம கனபாடிகள் அவர்கள் தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார். ஸ்ரீ மகா பெரியவாளை மனிதனாக பார்க்கவில்லை, பகவானாக பார்க்கிறேன் என்கிறார் பக்தியோடு. ஸ்ரீ மஹாபெரியவளின் பல பரிணாமங்களை தனது சிறுவயது முதல் பார்த்ததை பகிர்ந்துகொள்கிறார்.
Leave a comment
Upload