தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

202591621441037.jpg

Heading : அமுதாவுக்கு ஆல் தி பெஸ்ட்! - தில்லைக்கரசி சம்பத்

Comment : Well structured article. Felt as if the author was having a conversation with the officer.

ராம்பிரகாஷ், சென்னை

Heading : பாட்டும் நானே பாடலும் நானே தேவா – பால்கி

Comment : ,👍🙏🙏🙏 வாழ்த்துக்கள்.

Chandra Ramakrishna., Chennai.

Heading : நயத்தகு நற்றிணை- 40 மரியா சிவானந்தம்

Comment : நற்றிணை பாடல் காதலியின் மனநிலை யை பறவைகள் மூலம் வெளிப்படுத்தும் முறை அந்தக்கால உண்மை காதல்

ரமா வெங்கடேசன், திருச்சி

Heading : வந்தே மாதரத்துக்கு வயசு 150 – பால்கி

Comment : வந்தே மாதரம் பாடலைக் கேட்கும் போதே தாய் நாட்டுப்பற்று தானாகவே வரும்• விடியற்காலையில் ஆல் இந்தியா வானொலி நிலையம் இப்பாடலை ஒலி பரப்பும் போது ஏற்படும் புத்துணர்ச்சியை தனிதான்

Ujjivanam, Chennai

Heading : அரட்டை செயலி ஜெயிக்குமா ?? - செயற்கை நுண்ணறிவு கட்டுரை.

Comment : அரட்டைசெயலி மூலம் தமிழ் வளர்ந்தால் இரட்டை சந்தோஷம்

கண்மணி, சென்னை

Heading : குழந்தைகளுக்கு எமனான இருமல் மருந்து -தில்லைக்கரசிசம்பத்

Comment : இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தொழில் தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும்

Ujjivanam, Chennai

Heading : மக்களும் குற்றவாளிகள் தான்

Comment : யார் ஆட்சிக்கு வந்தாலும் தன் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு பெற்றோர் தான் பொறுப்பு• படித்த பாமரர்கள்

கண்மணி, சென்னை

Heading : அரட்டை செயலி ஜெயிக்குமா ?? - செயற்கை நுண்ணறிவு கட்டுரை.

Comment : அரட்டை.... நிச்சயமாக பிரபலமாகும், சில நாட்கள் (மாதங்கள்) ஆகும்.... வாட்ஸ்அப் ஒரு நல்ல அளவுகோல் போல உள்ளதால் இதன் வளர்ச்சி அதை சார்ந்தே இருக்கும்.... படிப்படியாக வளரும்...

Sriram Srinivasan, Chennai

Heading : காசாவில் அமைதி திரும்புமா ? - விகடகவி நிருபர் குழு

Comment : எத்தனையோ வருடமாக கலவரத்தின் மையப்பகுதியாக இருக்கிறது காசா... அந்த மாதிரி வைத்திருப்பதுதான் பல (அரபு) நாடுகளின் நோக்கம்..... இந்த அமைதி முயற்சி இப்போது வெற்றி பெற்றாலும், ரொம்ப நாள் நீடிக்காது....

Sriram Srinivasan, சென்னை

Heading : குழந்தைகளுக்கு எமனான இருமல் மருந்து -தில்லைக்கரசிசம்பத்

Comment : மருந்து தயாரிக்கும் கம்பெனிகள்தான் முழு பொறுப்பு எடுத்து கொள்ள வேண்டும்... நஷ்டஈடு கம்பெனியை கொடுக்கவைப்பதோடு நிறுத்தாமல் கம்பெனிக்கு சீல் வைக்கவேண்டும்.

Sriram Srinivasan, Chennai

Heading : மக்களும் குற்றவாளிகள் தான்

Comment : என்று தணியும் இந்த சினிமா மோகம்....😡

Sriram Srinivasan, Chennai

Heading : வீழ்வர் என்று நினைத்தாயோ! - ஆரா

Comment : Good one nowadays many of us are like this because of work burden. But in our childhood days our parents and grand parents are not like this they had deep relationship with the neighbours.... We need to change because this same thing happened to us also.

Rajprasath S, Madurai

Heading : வீழ்வர் என்று நினைத்தாயோ! - ஆரா

Comment : It is touching story , well written & articulated!! Oru common man story !! Nice , liked it

Jagannathan Narasimhan, Chennai

Heading : வீழ்வர் என்று நினைத்தாயோ! - ஆரா

Comment : நெஞ்சை நெகிழ வைத்த வார்த்தைகள். உண்மை என்ன என்று உணர வைக்கும் தருணத்தில், கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளிகள்.......

Kirtika A , Chennai

Heading : வீழ்வர் என்று நினைத்தாயோ! - ஆரா

Comment : வேலை, பொறுப்புகள், இலக்குகள் — இவைகளின் நடுவில் நாம் நம் அருகிலுள்ள மனிதர்களின் முகங்களைக் கூட கவனிக்காமல் போகிறோம். ஒருநாள், ஒரு சிறிய சம்பவம் நம்மை நிறுத்தி வைக்கும். அந்த நிமிடத்தில், நாம் மறந்துவிட்ட மனிதத் தன்மை மீண்டும் விழித்தெழும். அதுவே வாழ்க்கையின் அழகு — இயல்பு.

Vijay Anand A , Chennai

Heading : புரிந்தும் புரியாமலும் - சத்யபாமா ஒப்பிலி

Comment : கதை மிகவும் அருமை• காலகட்டம் 1975 ல் கல்யாணம்• ஆண் ஆதிக்கம் இருந்தாலும் அதையும் அன்புடன் ஏற்றுக் கொண்டு குடும்பம் நடத்திய காமாட்சி போன்ற பெண்மணிகளுக்கு பொறுமை அதிகம், தியாகி

Rama Venkatesan, Trichy

Heading : வீழ்வர் என்று நினைத்தாயோ! - ஆரா

Comment : Indha naveena ulagathil akkam pakkam irupavargalai arivedhu aridhu.pakathu veetil irundhalum whatsapp il than contact seigirom. Adhey pol andha kalathilum akkam pakam irupavargalai naam peyar solli azhaipathai vida avargal pillaigal per solli than azhaipom. Ex: rajesh appa,ramesh amma,kannan paati,andha periya gate veedu thaatha..ipdi than.malarum ninaivugal.Good One Ara.👏🏻

Praveen, Chennai