நயன்தாரா


டாக்சிக் படத்தில் ஐந்து நாயகிகள் இருந்தாலும் யாஷுன் அக்காவாக கங்கா என்ற முக்கிய வேடத்தில் நடிக்கும் நயன்தாராவுக்கு தான் முக்கியத்துவம் என்கிறார்கள். .
நித்யா மேனன்

சமீப காலமாக குடும்பக்கதைகளில் நடித்து வரும் நடிகை நித்யா மேனன் அது போன்ற படங்களில், நெருக்கமான காதல் காட்சிகளை வைக்குமாறு இயக்குனர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஜேசன் சஞ்சய்

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தில் நடிகர் சந்திப் கிஷனுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை, பரியா அப்துல்லா நடித்திருக்கிறார். .
மீண்டும் ரோஜா

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு லெனின் பாண்டியன் என்ற படத்தில் ரீஎன்டிரி கொடுத்துள்ள நடிகை ரோஜா. மேலும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். .
பிரதீப் ரங்கநாதன்
மீண்டும் ஒரு படத்தை நடித்து இயக்க இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். .
கமலஹாசன்

வெற்றிப்படங்களைத் தரும் இளம் இயக்குனர்களிடம் கதை கேட்க ஆரம்பித்து இருக்கிறார் கமல்ஹாசன்..
பார்வதி

மரியான் படப்பிடிப்பில் எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது என்கிறார் நடிகை பார்வதி. . "எனக்கு பீரியட் என்றும் உடை மாற்றுவதற்காக நான் என் ஹோட்டல் அறைக்கு செல்ல வேண்டும் "என்றும் சத்தமாக சொன்னேன். ஆனால் அனுமதிக்க வில்லை என்கிறார் நடிகை.
டாப்ஸி

தமிழில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கும் டாப்ஸி இந்தியில் மட்டும் தற்சமயம் கவனம் செலுத்து வருகிறார்.
மாளவிகா மோகன்

பிரபலமான இதழின் அட்டைப்படத்திற்கு பலவிதமான உடைகளில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார் மாளவிகா மோகனன்.
ரிதி குமார்

பிரபாஸ் பட நாயகி ரிதி குமார் விரைவில் தமிழ் படம் ஒன்றில் அறிமுகமாக இருக்கிறார். .
ரஜிஷா விஜயன்

தமிழில் கர்ணன், ஜெய் பீம், சர்தார் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற மலையாள நடிகை ரஜிஷா விஜயன் மலையாளத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்சமயம் ட்ரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது. .
ஸ்ரீ லீலா

நான் யாரையும் காதலிக்கவில்லை எல்லாம் வதந்தி என் திருமணம் பற்றி 30 வயதிற்கு மேல் கேளுங்கள் "என்கிறார் நடிகை ஸ்ரீ லீலா. .
டூரிஸ்ட் ஃபேமிலி

ஆஸ்கர் விருது 26 சிறந்த படத்திற்கான பட்டியலில் டூரிஸ்ட் ஃபேமிலியும் இணைந்து இருக்கிறது. .
ரஜினி பொங்கல்

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.. எல்லாரும் நல்லா இருக்கணும்.. விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு... பொங்கல் வாழ்த்து சொன்னார் நடிகர் ரஜினிகாந்த்

Leave a comment
Upload