தொடர்கள்
அழகு
அழகு : இங்கிலாந்தின் இளம் வயது மேயர்.. இந்திய வம்சாவளியில் ஒருவர் - பால்கி

20260420215421282.jpg

இங்கிலாந்தின் இளம் வயது மேயர்.. இந்திய வம்சாவளியில் ஒருவர்

இங்கிலாந்தின் எல்ஸ்லேரி மற்றும் போஹாம்வுட் நகரின் மேயராக துஷார் குமார் என்ற 23 வயது இந்திய வம்சாவளி இளைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

லண்டன் கிங்ஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல் பட்டதாரி ஆவாரிவர்.

இவரது தாயும் இங்கு முன்னாளில் துணை மேயராக இருந்திருக்கிறார்.