தொடர்கள்
நொறுக்ஸ்
நல்ல காலம் சத்தீசு...... - பால்கி

20260421223239597.jpeg

நல்ல காலம் ராஹுல் தட்டி எழுப்பலைனா மொத நாளே கத கந்தலாயிருக்கும் சத்தீசு.

போன செவ்வாயன்று கேரளம் மாநிலத்தில் UDF கூட்டணி சத்தீசன் தலைமையில் அமைந்த அமைச்சரவை பதவி பிரமாணம் ஏற்றது.

அன்று அந்த வைபவத்தின் தொடக்கமாக வந்தே மாதரம் நாட்டுப் பாடல் இசைக்கபட்டபோது முதல்வராக பொறுப்பேற்க இருந்த சத்தீசன் இன்னும் இருக்கையிலேயே அமர்ந்திருக்க அருகில் நின்றிருந்த ராஹுல் காந்தி சத்தீசனை தொட்டுத் தட்டி எழுப்பி நிற்கவைத்தது, ஒரு சர்ச்சையை வளரவிடாமல் தவிர்க்கப்பட்டுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இதோ அந்த வீடியோ