கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரஹத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனிவரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
விஜயநகர சமஸ்தானம், உடையம்பாக்கம்
ஸ்ரீ மகா பெரியவா தனது அனுகிரஹத்தின் மூலம் பரம்பரை பரம்பரையாக பல பக்தர்களை கொண்டுள்ளார். இந்த காணொளி பல நூறு ஆண்டுகளின் வரலாறை நமக்கு அளிக்கிறது
Leave a comment
Upload