தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் -37 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20250629101608323.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

ஸ்ரீமதி ராதா

1945ல் தனது பத்தாவது வயதில் ஸ்ரீ மகா பெரியவாளை தரிசனம் செய்தது முதல் தனக்கு ஏற்பட்ட அதனை அனுபவங்களையும் விவரிக்கிறார் ஸ்ரீமதி ராதா. தனது பக்தர்கள் அனைவரையும் பல வகையில் ஆட்கொண்டு அனைவரின் மனதும் புண்படாதவகையில் அனைவருக்குக்கும் அனுக்கிரஹம் செய்து அவர்கள் வாழ்க்கையில் முழுமையாக வியாபித்து இருக்கிறார் ஸ்ரீ மகா பெரியவா.

இந்த வார அனுபவம்