தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20250701063235768.jpg

Heading : அவரும் நானும் “ புத்தகம் பிறந்த கதை - மூத்த பத்திரிகையாளர் லோகநாயகி

Comment : ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் தலைவன் , தலைவியை எப்படி மதிக்கிறார்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் தலைவியின் பொறுமை ஒரு தலைவனை உருவாக்கும்!!

சுலோசனா மணி , பொன்னேரி

Heading : நாய்களால் அச்சுறுத்தல்

Comment : தமிழக அரசு நாய்கடிகளில் இருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

கண்மணி, சென்னை

Heading : நாய்களால் அச்சுறுத்தல்

Comment : தமிழ்நாட்டில் மட்டுமல்ல.... இந்தியா முழுவதும் இது ஒரு பெரிய திட்டமிட்ட மோசடி....நாய் கடி ஊசியின் விற்பனைக்காக செய்யப்படுகிறது....

Sriram Srinivasan, சென்னை

Heading : நட்சத்திரக் கோயில்கள்..!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : அருமையான பயனுள்ள தகவல்கள் தந்த விகடகவி யாருக்கு நன்றிகள் பல•

Ujjivanam, Chennai

Heading : உயிர் கொடுத்த ஏர் இந்தியா - ராம்

Comment : Super child, Timely help,

Ujjivanam, Chennai

Heading : கேரக்டர் - தகவல் தங்கராஜ் - வேங்கட கிருஷ்ணன்

Comment : தங்கராஜ் போன்ற தங்கமான மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்• அவர்கள் குடத்தின் உள்ளே எரியும் விளக்காக வாழ்ந்து வருகின்றனர்

Ujjivanam, Chennai

Heading : அட இதக் கேட்டீங்களா? – பால்கி

Comment : திரு• மோடி அவர்களின் நல்லாட்சி தொடர இறைவனை பிரார்த்திக்கும் நல்ல உள்ளங்கள் நாட்டில் இருக்கிறார்கள்

Ujjivanam, Chennai

Heading : அட இதக் கேட்டீங்களா? – பால்கி

Comment : நேரு தொடர்ந்து மூன்று முறை பிரதமராய் இருந்தது சரிதான்• ஆனால் 1947 முதல் 1952 வரையில் தேர்தலை சந்திக்காத பிரதமர் அந்த வகையில் அவர் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக இருந்த நாட்கள் என்று பார்த்தால் சிந்திக்க வேண்டிய ஒன்று• அதையும் திரு • மோடி அவர்கள் காந்தி இன்னும் சில நாட்கள் உள்ளன• இந்தியாவின் ஆட்சியில் அந்த எமர்ஜென்சி காலத்தை குறைத்து விட்டால் மோடி அவர்கள் தற்போது ( தான்) பெற்றிருக்கும் சிறப்பம்சத்தை என்றோ பெற்றிருப்பார்

கண்மணி , சென்னை

Heading : அட இதக் கேட்டீங்களா? – பால்கி

Comment : நேரு தொடர்ந்து மூன்று முறை பிரதமர் இருந்தது சரிதான்• ஆனால் 1947 முதல் 1952 வரையில் தேர்தலை சந்திக்காத பிரதமர் அந்த வகையில் அவர் தேர்தலில் வெற்றி பெற்று இருந்த நாட்கள் என்று பார்த்தால் சிந்திக்க வேண்டிய ஒன்று• இந்திரா காந்தி யின் ஆட்சி காலத்தில் அந்த எமர்ஜென்சி காலத்தைக் குறைத்து Dispatch மோடி அவர்கள் தற்போது ( தான்) பெற்றிருக்கும் சிறப்பம்சத்தை என்றோ பெற்றிருப்பார்•

கண்மணி, சென்னை

Heading : நாய்களால் அச்சுறுத்தல்

Comment : நான் ஏற்கனவே கூறியது போல இந்த கானோளி உள்ளது....

Sriram Srinivasan, சென்னை

Heading : மீண்டும் ஒரு காதல் கதை - பஞ்சு தாத்தா ரொமான்ஸ் - சு ஶ்ரீ

Comment : அந்த காலத்தில் கல்யாண சத்திரத்தில் சந்தோஷமாக, இன்றும் நினைத்து அசைபோடும் மகிழ்ச்சியான தருணங்கள் அமைய வாய்ப்புகள் அதிகம் இருந்தன•

கண்மணி, சென்னை

Heading : அவரும் நானும் “ புத்தகம் பிறந்த கதை - மூத்த பத்திரிகையாளர் லோகநாயகி

Comment : நல்ல கணவனுக்கு மனைவியானவள் அந்த கடவுளுக்கு நன்றி கூறுவாள்

கண்மணி, சென்னை

Heading : செல் விலங்கு – சிறுகதை - பா.அய்யாசாமி

Comment : மனதை நெகிழச் செய்த கதை

Ujjivanam, Chennai

Heading : முத்திரை கதை !!! சந்தன வாசம் - கி. ரமணி

Comment : கதை அருமை • பழைய கிராமத்து வாழ்க்கையை நினைவூட்டுகிறது

Ujjivanam, Chennai

Heading : வாழ்க்கை இது தான் - பால்கி

Comment : அருமையான விளக்கம் 👏👏👏👍

Sriram Srinivasan, சென்னை

Heading : அட இதக் கேட்டீங்களா? – பால்கி

Comment : இந்தியாவின் இரண்டாவது தொடர் பிரதமராக மோடி.....அவர் நீண்ட ஆயுளை பெற்று முதல் தொடர் பிரதமராக நீடிப்பதற்கு நாம் வேண்டுவோம்🙏 மேற்கு வங்காளத்திலிருந்து 6,688 கம்பெனிகள் வேறு இடத்திற்கு மாற்றம்.... அங்கு முதல்வர் மாற்றம் வந்தால்தான் இதற்கு விடிவு காலம் வரும்....

Sriram Srinivasan, சென்னை

Heading : இந்தியாவின் யூபிஐ (UPI) உலகின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் கிங் - பால்கி

Comment : யூபிஐ (Unified Payments Interface) ... கூடிய விரைவில் Universal Payments Interface OR Global Payments Interface ஆக வாழ்த்துக்கள் 👏👏

Sriram Srinivasan, சென்னை

Heading : கேரக்டர் - தகவல் தங்கராஜ் - வேங்கட கிருஷ்ணன்

Comment : நல்ல மனிதரை உதாரணமாக வைத்து பாராட்டி எழுதிய வேங்கட கிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு ஓ போடுவோம்.... அந்த தங்கராஜை பற்றி அழகாக (உண்மையும் சேர்த்து) எழுதியுள்ளார் 👏

Sriram Srinivasan, சென்னை

Heading : ஒரு பெண் இரு கணவர்கள் - மாலா ஶ்ரீ

Comment : சுனிதா அம்மணி, வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் எதுவுமே வாங்க வேண்டிய அவசியம் இல்லை...

எம். ஆர். மூர்த்தி, மும்பை.