
எப்படியாவது ஈரான் போரினை நிறுத்தினால் போதும் என்ற மனநிலைக்கு ட்ரம்ப் குட்டி கரணம் அடித்துவிட்டார்.
அமெரிக்காவின் ஆறு அதிநவீன போர்விமானங்கள் ஈரான் சுட்டு வீழ்த்தியதால் அமெரிக்காவின் போர் தளவாட ஆயுத வியாபாரம் விற்பனை உலக அரங்கில் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது.
ட்ரம்ப் தனி அறையில் உட்கார்ந்து முடிவெடுக்கிறார் என்று அமெரிக்காவின் ராணுவ அதிகாரிகள் முதல் மக்கள் வரை ட்ரம்ப் மனநிலை நிலையாக இருக்கிறதா என்று கேள்வி எழப்ப தொடங்கிவிட்டனர்.
அமெரிக்கா முழுவதும் ஈரான் போர் நிறுத்தம் அமுல் படுத்த வேண்டும் என்று ட்ரம்பிற்கு எதிராக கண்டனங்கள் வலுத்துள்ளது.
அமெரிக்காவில் கடும் நிதி நெருக்கடி , கடன், ஊழியர்களுக்கு சம்பளம் தராமல் நிறுத்தி வைப்பு என்று ட்ரம்புக்கு உள்ளூர் பிரச்சனைகள் நிறைய தலைவலி உண்டாக்கி விட்டது.

ஈரானின் 13,000 இலக்குகளை அமெரிக்கா தாக்கியது.
ஈரானின் 155 கப்பல்கள் நாசமானது.
குழந்தைகள் உட்பட ஈரான் ராணுவத்தினர் 3500 பேர் பலி என இந்த போரினால் அமெரிக்கா இஸ்ரேல் சேதப்படுத்தி அழித்தது என தகவல் .
உலக நாடுகள் ஈரானின் அமெரிக்க இஸ்ரேல் போரினை விரும்பவில்லை .
ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பு, தீர்மானம் சீனாவின் 'வீட்டோ' அதிகாரத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது.
எப்படியாவது ஈரானை மிரட்டி பணிய வைக்க வேண்டும் என்ற ட்ரம்ப் கனவு தவிடு பொடியானது.
இன்றிரவு ஈரான் நாட்டின் மீது முழுவீச்சில் தாக்க போகிறோம் ,இதனால் ஒரு முழு நாகரீகம் அழிய போகிறது என்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஈரான் போர் நிறுத்தம் இரண்டு வாரத்திற்கு என்று ட்ரம்ப் அறிவித்தார்.
இந்த சாமாதனத்தினை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முடித்து வைத்தார்.
ட்ரம்ப் தன்னை விட்டால் போதும் மனநிலைக்கு வந்து இனி ஈரான் பேச்சுக்கே போக மாட்டார் என்று உலக நாடுகள் அவரை கேலியுடன் பார்க்கிறது.

ட்ரம்பிற்கு மன அழத்தத்திற்கு சிகிச்சை கொடுக்க வேண்டுமா என்பது அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுடன் அமெரிக்கா கைகோர்த்து ஈரானை தாக்கியது....
கூடா நட்பு கேடில் விளையும் என்பது நிருபணமாகியுள்ளது.

Leave a comment
Upload