தொடர்கள்
விளையாட்டு
ஐ பி எல் சீசன் 19 (2026): வாரம் 2  – பால்கி

2026031109034921.jpeg

இந்த வாரம், ஏன் இனி இந்த தொடர் முழுதுமே இவனை(ரை)ப் பற்றி தான் இருக்கும்.

ஆம் வைபவ் சூர்யவண்ஷியைத் தான் சொல்கிறேன்.

நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இளம் கன்று பயமறியாது என்பதற்கு சிறந்த ஒப்பற்ற சாட்சி.

யார் வேண்டுமானாலும் பௌவ்லிங்க் போடுங்கடா என்ற ஸ்டைலில்..

பார்க்க பார்க்க தெவிட்டாத ஆட்டம்.

15 பந்துகளில் 50 ரன்கள். இது வேற் லெவல்ங்க.

நெனைச்சி நிலைச்சி ஆடுறார். போனாப்போதுன்னு அவிட்டாகிடறார். ஏன்னா? மத்தவங்களுக்கு காஜி தரணும் இல்லியா?

இந்த வாரம் மட்டுமா, இந்த தொடரே வைபவமாத்தான் இருக்கப்போறது. ஆடின நாலு மேட்சுகளில் ராஜஸ்தான் அத்தனையிலும் கெலிச்சாச்சு.

அடுத்த வாரம் பார்ப்போம்.