தொடர்கள்
பொது
ஶ்ரீகாந்தின் தாயார் மறைவு - மணி

இந்த வாரம் கிரிக்கெட் வீரர் ஶ்ரீ காந்தின் தாயார் இறைவனடி சேர்ந்தார்.

இந்த இடத்தில் அவரது டிவி பேட்டி ஒன்று மீள் பதிவு செய்யப்படுகிறது.

அன்னையர் தின வாரம் என்பதால் அந்த குழந்தைத் தனமான பேச்சும், ஶ்ரீகாந்த் வாஞ்சையுடன் அவரது அன்னையை பாட வைத்ததும் நினைவுக்கு வருகிறது. கண்ணீர் வரவழைக்கும் பழைய பேட்டி இங்கே.....