
கொடுத்த ஒரு கரண்டி தயிரை அவசரமாய் விழுங்கி விட்டு , இன்னொரு கரண்டிக்காக இந்தப் பார்வை ...

என் கேமராவில் சிக்கியவர்கள் - 1 வேங்கடகிருஷ்ணன்
ஜானகிராமன் , 70 வயதிலும் மனந்தளராமல் வேலை பார்த்து சம்பளத்தில் மனைவியையும் தன் விதவை அண்ணியையும் காப்பாற்றி வருபவர். என்னுடன் எந்த ஒரு தடையில்லாமல் டீகுடிக்க ஒப்புக்கொண்டவர். குடித்து முடித்தவுடன் சொன்னார் " இதுதான் நான் வேலை செய்யுற இந்த கடையில குடிக்கிற முதல் டீ"
சிக்குவது தொடரும்...

Leave a comment
Upload