தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20240320091842378.jpg

Heading : அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட சூரிய கிரகணம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Very thorough article! Thanks for capturing this significant cultural moment in Tamil 👍🏼

Mridula , Toronto

Heading : சந்திப்போம் பிரிவோம் - 4 அமெரிக்க அனுபவங்கள் - பொன் ஐஸ்வர்யா

Comment : நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில்் முதலில் தடம்் பதித்தது மட்டுமே பொதுவாக அனைவரும் அறிந்தது.அதற்கு முன்னும் பின்னும் எத்தனை முயற்சிகள்! நிலவில் பயணித்து நடை பயின்ற விண்வெளி வீரர்கள் தங்கள் அனுபவங்களை பார்வையாளர்களிடம் பரிமாறுவது (VR) என்பது எத்தனை சிறப்பான கட்டமைப்பு! அரிய நுண்ணிய தகவல்கள் சுவாரசியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கல்வித் தரம் வாய்ந்த பயணக் கட்டுரை

Heading : சினிமா சினிமா சினிமா - லைட்பாய்

Comment : இந்தியன 2 ல் கமலுக்கு ஜோடி இல்லைன்னு யார் சொன்னது....? அவரோட ஜோடியும்... கமலே தான்...

Heading : அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட சூரிய கிரகணம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : So thoughtfully written! 😍

Varshinee, .

Heading : அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட சூரிய கிரகணம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Excellent article with more new information, attached video, photos are good to understand. Thanks a lot

Pranav, Dubai

Heading : அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட சூரிய கிரகணம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Timely article, informative as usual.

Anitha Sathyanarayanan , New Jersey

Heading : குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 19 - ரேணு மீரா

Comment : குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்பதோடு நிற்காமல் எங்கிருந்து அவர்கள் inspire ஆகிறார்கள் என்று கவனிக்கச் சொல்வது சிறப்பு ! வாழ்த்துகள் ரேணு !💐💐👌

கல்யாணிஶ்ரீதர், சென்னை

Heading : " தேர்தல் ஜுரமா ஜாலியா " ஒரு சிறப்பு நேரடி பேட்டி . - ஸ்வேதா அப்புதாஸ் .

Comment : சனங்களுக்கு வருமானம்னா ஜாலி தான்... எம். ஆர். மூர்த்தி, மும்பை.

Heading : நம் வாழ்வு, நம் கையில்- மரியா சிவானந்தம் .

Comment : அந்தோ பரிதாபம்

Heading : அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட சூரிய கிரகணம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : It's quite surprising to know how people celebrate eclipse in America,the article helps to visualise the event.

Mrs.Sudha Saiprasad , Chennai

Heading : அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட சூரிய கிரகணம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Good article. Such hype can be created only in America.

Manoj, Chennai

Heading : குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 19 - ரேணு மீரா

Comment : Reading biographies would give lots of insights.

Many j, Chennai