தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 94 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20260801123232548.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

நடமாடும் தெய்வம் - பாகம் - 20

நாடக உலகில் மகளிரை மட்டும் வைத்து கடந்த 30 வருடங்களாக நாடகம் இயற்றி, இயக்கி , நடித்து வரும் பாம்பே ஞானம் அவர்கள், ஸ்ரீ மகா பெரியவாளின் வாழ்க்கை வரலாற்றை இணைய வழியில் நீண்ட தொடரை உருவாக்கியுள்ளார். அதனை நாம் வரும் வாரங்களில் பார்ப்போம்.

இந்த வாரம் இருபதாம் பாகம். சென்ற வாரத்தின் தொடர்ச்சி .

ஸ்ரீமான் அண்ணாதுரை ஐயங்காரின் கதை இந்த வாரமும் தொடர்கிறது. அதைவிட முக்கிய நிகழ்வாக ஸ்ரீ புது பெரியவா அவர்களின் பாலபாடம் குறித்த காட்சிகளும், ஸ்ரீ மஹா பெரியவா மற்றும் புது பெரியவாளின் உரையாடல்களும் இந்த வாரத்தின் சிறப்பு.