
காவேரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு. மலர்கள் நெல்மணிகள் தூவி முதலமைச்சர் விஜய் வணங்கினார்.
ஆனால், பாதுகாப்பு தடுப்பு கம்பிகளுக்கு 6 கோடி செலவானதாமே ?
ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா கடிதம்.
பாவம் விசில் அவருக்கு வொர்க் அவுட் ஆகல?"
தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் பொது மக்களுக்கு பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தல்.
பாவம் நீங்களும் சொல்லிக் கொண்டிருக்கீங்க ஆனா அங்க கூட்டம் அள்ளுது !! புதுசு புதுசா கடைவேற திறக்குறாங்க !!
அதிமுகவும் தமிழக வெற்றிக்கழகமும் ஒன்றுதான் ஆதவ் அர்ஜுனா.
அண்ணே வேற ஏதோ பிளான் பண்றாரு காம்ரேட்கள் உஷாரா இருக்கிறது நல்லது !!
சட்டப்பேரவையில் தொடரும் தமிழ் உச்சரிப்பு தடுமாற்றம்.
நல்ல தமிழ் ஆசிரியர்கள் வச்சி பயிற்சி குடுங்க !!
சினிமா காட்சிகள் போல் சட்டமன்றம் நடக்கிறது எடப்பாடி பழனிச்சாமி கருத்து.
படம் பிடிக்கலன்னு வெளி நடப்பு செய்யலாம் !!
தமிழக அரசு நாலு மாதங்களில் 32 ஆயிரத்து 925 கோடி கடன் வாங்கியது.
அந்த 100 நாள் சாதனை இதுதானா ?
சென்னையில் 11 இடங்களில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்
ஏசி சுகத்தில் தூங்கி பஸ்ஸை கோட்டை விட போறாங்க !!
தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை பட்
எல்லாமே காங்கிரஸ் லேட்டா தான் தெரிந்து கொள்வார்கள் !!
தேர்தல் ஜனநாயகம் சரிவு ;பா சிதம்பரம் கவலை !!
இதற்குக் கூட்டணி கட்சி தானே கவலைப்பட வேண்டும்? உங்களுக்கு என்ன ?
தமிழக சட்டசபை இடமாற்றம் :நடப்பு கூட்டத்திலேயே அறிவிப்பு வருகிறது !!
ஏதோ வாஸ்து பிரச்சனை போல தெரியுது. ஜோசியர் சொல்லி இருப்பாரு ?
திமுக மறுசீரமைப்பு பணி 76 பிரதிநிதிகள் நியமனம்
ரொம்ப கஷ்டப்படுறாங்க பாவம் !!
பேரவையில் திமுக மீது காங்கிரஸ் திடீர் பாச மழை.
எல்லாம் விசில் எபெக்ட் தான் !!

Leave a comment
Upload