தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

2026080508244017.jpg

Heading : நெஞ்சோரம் சந்தித்தேன் 11 -என் குமார்

Comment : நெஞ்சை தொட்டு விட்டது, எப்போது அடுத்த விகடகவி வரும் குமாரின் குரலைக் கேட்போம் என்று உள்ளது, அந்த அளவு இடம் பெற்று இருக்கிறது, அருமையான அனுபவப்பகிர்வு

Ujjivanam , Chennai

Heading : மீண்டும் பலப்பத்திற்கு திரும்புகிறதா உலகம்? – பால்கி

Comment : மீண்டும் பழைய முறை வந்தால் இனி வரும் குழந்தைகளின் கண், நரம்பு மண்டலம் காப்பாற்றப்படும்

Ujjivanam , Chennai

Heading : மும்பை 3.0– பால்கி

Comment : நல்ல தகவல்கள் அருமையான பதிவு

Ujjivanam , Chennai

Heading : சுமையான உறுப்பு...!! கோவை பாலா

Comment : வித்தியாசமான கருத்து கவிதை.‌ அருமை

Ushalakshmi Dhandapani, Australia

Heading : மீண்டும் பலப்பத்திற்கு திரும்புகிறதா உலகம்? – பால்கி

Comment : பலப்பத்திற்கு திரும்பும் காலம் வெகு தொலைவில் இல்லை

Sriram S , Chennai

Heading : ஜப்பானில் நோட்டடிக்க நேபாளம் வேண்டும் !! பால்கி

Comment : மிட்சுமாட்டா வை பற்றி இவ்வளவு விவரம், மற்றும் அதை சார்ந்த மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம்... ரொம்ப விளக்கமாக எழுதிய பால்கி அவர்களுக்கு 👏👏👏

Sriram S , Chennai

Heading : பரந்தூர் விமான நிலையம் வேண்டாம்-விகடகவியார்

Comment : முந்தைய அரசு சார்ந்தவர்களுக்கு வருத்தம் (அதிக விலைக்கு விற்க முடியவில்லையே) மற்ற எல்லோருக்கும் சந்தோஷம்...

Sriram S , Chennai

Heading : காணாமல் போன கைலாய பக்தர்கள் !! கண்ணீரில் சத்குரு !! ராம்

Comment : யாருமே எதிர்பார்க்காத பயங்கரம். விதி வலியது... தப்பித்தவர்களுக்கு இது இரண்டாவது ஜென்மம்... அடிபட்டு பிழைத்தவர்களுக்கு மீதி வாழ்க்கை நரகம்தான் 😭

Sriram S, Chennai

Heading : நெய்யினால் கட்டப்பட்ட ஜைனக் கோயில்...!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : சிறப்பான கட்டுரை. அருமை. நிச்சயம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. நன்றி

Lakshminarasimhan Narayanan, Chennai

Heading :மயானம் – சிறுகதை – பா.அய்யாசாமி

Comment : கண்ணீர் வரவழைத்த கதை 👌

Usha Manivanan,

Heading : சைவக் கோழி - பா அய்யாசாமி

Comment : நெஞ்சை தொட்ட கதை👌 அருமை 👏

Usha Manivanan,