தொடர்கள்
பொது
"எல்லா பிரச்சனைகளுக்கும் நீதிமன்றக் கதவை தட்டக்கூடாது" - நீதிபதி ஹரிபரந்தாமன் 'ஷார்ப்' பேட்டி!

20180614013212907.png

ஹரிபரந்தாமன்


சென்ற இதழ் தொடர்ச்சி...

ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் லோக்ஆயுக்தா உச்சநீதிமன்ற தலைமை நிதிபதி. விகடகவிக்காக பேட்டி என்று போய் நின்றதுமே மத்திய அரசு மாநில அரசு என்று கொஞ்சம் கூட வேற்றுமை பாராமல்...எதற்கும் தயங்காமல் தன் கருத்துக்களை நேர்மையாக பதிவு செய்தார். கூடவே 'எல்லா பிரச்சனைகளுக்கும் நீதிமன்றக் கதவை தட்டக்கூடாது' எனவும் அழுத்தம் திருத்தமாகவே சொன்னார். ஆசிரியராக நினைத்தவர் வாழ்க்கை, வழக்கறிஞர் பாதையில் பயணித்து.. இப்போது நீதிபதி எனும் உயரிய இடத்தில் வந்து நிற்கிறது. இருப்பினும் எளிமையின் மறு உருவாக இருக்கிறார் மனிதர். அவர் பிறந்த கிராமத்தின் முதல் பட்டதாரி. குடும்பத்தின் முதல் வழக்கறிஞர் என்று பிறந்த கிராமத்துக்கும் குடும்பத்துக்கும் பெருமை சேர்த்திருக்கும் ஹரிபரந்தாமன் நமக்களித்த பிரத்யேகப் பேட்டி இங்கே வீடியோ விருந்தாகிறது.

சந்திப்பு : ஜாசன்

ஒளிப்பதிவு : கோ. சிவபெருமாள்