தொடர்கள்
விகடகவியார்
ரேஷன் அரிசி ரத்த இரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா

20260825182858556.jpg

நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ரேஷன் அரிசி பற்றிய விவாதம் வந்தபோது," திமுக ஆட்சியில் ரேஷன் அரிசி தரமாக இருந்தது முன்னாள் அமைச்சர் நேரு ரேஷன் அரிசி தான் சாப்பிடுவார் இதனால் அவர் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்பட்டது "என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விவாதத்தில் குறிப்பிட்டார். இது பற்றி மருத்துவர்கள் பலர் கருத்து இது உண்மைதான் என்பதுதான். இதற்கு அவர்கள் காரணம் பெரும்பாலான ரேஷன் அரிசி பாலிஷ் செய்வது இல்லை. பாலிஷ் செய்யப்படாத அரிசி சர்க்கரையை கட்டுப்படுத்த சற்று உதவலாம் என்கிறார்கள். நடுத்தர குடும்பத்தினர் நாங்கள் ரேஷன் அரிசியில் தான் இட்லி தோசை போன்றவற்றை செய்ய பயன்படுத்துகிறோம். இது எங்களுக்கு எந்த உடல் உபாதையும் ஏற்படுத்தவில்லை என்கிறார்கள்.