திருமலை புரட்டாசி மாத முதல் பிரமோற்சவத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எம்பெருமானுக்கு பட்டு அங்கவஸ்தீரம் வழங்கினார். கருட சேவை லட்ச கணக்கான பகதர்கள் பங்கு கொண்டனர். திருமலையில் சந்திரபிரபை வாகனத்தின் போது மழை பொழிந்தது. இந்த வருட அடுத்த பிரமோற்சவம் அக்டோபர் 12 முதல் 20 வரை நவராத்திரி பிரமோற்சவம் நடக்க இருக்கிறது. முதல் பிரமோற்சவத்தின் புகைப்பட தொகுப்பு .

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எம்பெருமானுக்கு பட்டு அங்கவஸ்தீரம் வழங்கினார்.

.





















Leave a comment
Upload