காதல் சுற்றம் கனவுகளின் முற்றம்....!
நித்தம் நித்தம்.. உன் நினைவு... நீங்காத தொடர் கனவு....!
நிலத்திலும்... நீரிலும் நிழலாக நீ.. நினைவுகளுடன்..... ஆம்... நெருப்புகளுடன்.... நான்...
காதல் சுற்றம்..... கனவுகளின் முற்றம்...!
Leave a comment
Upload