தொடர்கள்
அரசியல்
விகடகவி மீம் சாங். - யமுனை ஆற்றிலே பொன்னி ஆற்றிலேவாக மாறியது. - விகடகவி குறும்பு டீம்.

20221018123410443.jpeg

இயற்கை வளங்களை திருடுவதில் எல்லா மனிதர்களும் ஒன்று தான். எல்லா தேசமும் ஒன்று தான்.

விகடகவி மீம் சாங் என்பது யாரையும் குறிப்பிட்டு செய்வதல்ல. பொதுவாக ஒரு சமூக அக்கறையில் ஒரிஜினல் பாட்டை மாற்றி தேவைக்கு தகுந்தாற்போல ஒலிப்பதிவு செய்வது.

மீம்ஸ் போல இதை மீம் சாங் என்று சொல்லலாம். கவர் சாங் போல மீம் சாங்.

இந்த வாரம் யமுனை ஆற்றிலிருந்து கொஞ்சம் பொன்னி ஆற்றுக்கு வந்த போது…..

பாடியவர் : வசுந்தரா