தொடர்கள்
விகடகவியார்
துணை ஜனாதிபதி தேர்தல்- விகடகவியார்

20250722180801205.jpeg

துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழர் என்ற முறையில் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் இண்டி கூட்டணி சார்பில் திருச்சி சிவாவை நிறுத்தினால் தமிழருக்கு துரோகம் என்ற அவப்பெயர் நீங்கும் என்று யோசித்தார். இந்த ஐடியாவை மம்தா ஏற்கவில்லை. மற்ற கூட்டணி தலைவர்களும் பெரிய அளவு திமுகவின் இந்த யோசனைக்கு ஆதரவு தரவில்லை. சித்தாந்தத்தின் அடிப்படையில் என்று கனிமொழி சமாளிக்க வேண்டி இருந்தது.