தமிழக பாஜக தலைவர்கள் அண்ணாமலை தவிர மற்ற அனைவரும் எடப்பாடி தொடர்பு எல்லையில் இருக்கிறார்கள். அவருக்கு கூடும் கூட்டம் அவர்களுக்கு நம்பிக்கை தந்திருக்கிறது. எடப்பாடிக்கு கூடும் கூட்டத்தை பார்த்து ஸ்டாலின் பயப்படுகிறார் என்றெல்லாம் தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
Leave a comment
Upload