தொடர்கள்
விகடகவியார்
எச்சரிக்கை செய்த ஸ்டாலின் -விகடகவியார்

20250722181335120.jpeg

தி.மு.க தலைவர் ஸ்டாலின் 50-வது திருமண விழாவிற்கு வருகை தருமாறு எல்லா கூட்டணித் தலைவர்களுக்கும் அமைச்சர் ஏ.வா. வேலு அழைப்பு விடுத்தார். கூட்டணித் தலைவரும் வந்தார்கள். அவர்களுக்கு விருந்தும் அளிக்கப்பட்டது. இதெல்லாம் முடிந்த பிறகு சில கட்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் நமது கூட்டணியில் இணைந்தால் உங்களுக்கு தொகுதியில் கொஞ்சம் குறையும். உங்கள் வெற்றி மற்ற விஷயங்களுக்கு நான் பொறுப்பு என்று சொல்லி இருக்கிறார் முதல்வர். ஒரு கூட்டணி கட்சிகளின் தொகுதி நிலவரம் சரியில்லை என்று ஒரு தகவல் வருகிறது. அதையும் கொஞ்சம் பாருங்கள் என்று அவர்களுக்கு எச்சரிக்கையும் செய்திருக்கிறார் முதல்வர்.