மூத்த அமைச்சர்கள் வயதான சட்டமன்ற உறுப்பினர்கள் துணை முதல்வரிடம் இருந்து தொலைபேசி என்றால் அலறுகிறார்கள் .துணைமுதல்வர் தொடர்பு கொண்டு உங்களுக்கு வயதாகி விட்டது. நீங்களும் பதவி சுகத்தை அனுபவித்து விட்டிர்கள். இளைஞர்களுக்கு வழி விடுங்கள். இந்த முறை தேர்தல் வாய்ப்பு உங்களுக்கு இருக்காது. நீங்களே ஒரு இளைஞரை சொல்லுங்கள் அவருக்கு வாய்ப்பு தருகிறோம் என்று சொல்லி வருகிறார் துணை முதல்வர். சீனியர் சிட்டிசன் இளைஞர்களை இப்பொழுது தேடிக் கொண்டிருக்கிறார்கள்
Leave a comment
Upload