
Heading : ஓடிக்கொண்டிரு........ பா அய்யாசாமி
Comment : நம்பிக்கையான வரிகளில் கதை மிக சிறப்புங்க
விமலா, சென்னை
Heading : வளர்ப்பா....வார்ப்பா – பா.அய்யாசாமி
Comment : மிக சிறப்புங்க, கதை அருமை
விமலா, சென்னை
Heading : சைவக் கோழி - பா அய்யாசாமி
Comment : அறிவுரை சொல்வதைப் போல கதை அருமை
விமலா, சென்னை
Heading :மயானம் – சிறுகதை – பா.அய்யாசாமி
Comment : கதை அருமைங்க,வாழ்த்துகள்
விமலா , சென்னை
Heading : வாழ்க்கை இது தான் - பால்கி
Comment : அது (தன்னுடைய குறைகள்) அவனுக்கு தெரிவதே இல்லை ....அரைகுறைக்கு....
Sriram S , Chennai
Heading : மும்பையில் கணபதி 2026 - பால்கி
Comment : வேண்டிய வரம் தரும் வரசித்தி விநாயகர்...விதம் விதமாக அலங்கரித்து ஆராதிப்பதில் பம்பாய்க்கு நிகர்.. மும்பாய் தான்... 🙏
Sriram S , Chennai
Heading : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்! - வேங்கடகிருஷ்ணன்
Comment : நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் 17வருடங்களுக்கு பின் நடந்ததால் எதிர்பார்ப்பு நிறைய இருந்தது... மிகவும் சிறப்பாக நடைபெற்றது 🙏🙏 சிறப்பு தரிசனம் (பாஸ்) சில பேருக்கு மட்டும் கொடுத்ததால் (நிறைய பேருக்கு) கொஞ்சம் மனக்கசப்பு ஏற்பட்டது... இன்னும் கொஞ்சம் பிளான் பண்ணி இருந்தால் இதையும் தவிர்த்து இருக்கலாம்...
Sriram S , Chennai
Heading : நிஜ 'தல' கள் மீட் !! பிரிக்ஸ் மாநாடு அப்டேட் !! -விகடகவியார்
Comment : பிரிக்ஸ் மாநாட்டின் தல மோடி தான்... எனக்கு புரிவது மோடிஜி எல்லா (மா) நாடுகளுக்கும் தல....😀😀
Sriram S, Chennai
Heading : வலையங்கம் ஜனநாயக கேலிக்கூத்து
Comment : இது மிகவும் தேவையான உடனே கொண்டு வரவேண்டிய சட்டத்திருத்தம்... இந்த மாதிரி சுயலாபத்திற்காக கட்சி தாவுபர்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும், குறைந்த பட்சம் 10வருடமாவது.... தண்டனை கடினமாக இருந்தால்தான் தவறுகள் குறையும்...
Sriram S, Chennai
Heading : ஓடிக்கொண்டிரு........ பா அய்யாசாமி
Comment : அருமை,அருமை
Meenakshi Ragupathi , Chennai

Leave a comment
Upload