
ஷியாம் நாராயணன். யோகா ஆசிரியராக இருக்கும் இவருக்கு கரோனா வதம் பற்றிய ஒரு பாடல் தோன்றியவுடன், அதை இசையமைத்து பாடி ஒலிப்பதிவு செய்தாகி விட்டது.
ஆனால், அதை சிரத்தையுடன் யாரேனும் ஆடிக் கொடுக்க வேண்டுமே என்றதும் மயூரா நாட்டிய பள்ளியின் நிறுவனர், நாட்டிய சிரோன்மணி காஞ்சனா ஜனார்தனன் அதை சிரமேற்கொண்டு தன்னுடைய மாணவர்களை ரிமோட்டில் இயக்கி வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க சம்மதித்தார்.

காஞ்சனா ஜனார்த்தனன்

சுபவதனா சந்திரமோகன்.

ஷிரேயா கணேஷ்
சுபவதனா சந்திரமோகன் மற்றும் ஷிரேயா கணேஷ் அதை தத்ரூபமாக உள்வாங்கிக் கொண்டு ஆடியிருக்கின்றனர். கரோனா காலத்திலேயே எடுக்கப்பட்டதால், வெளி வாசலுக்கு சென்று ஷூட் செய்யாமல் இருவரும் வெவ்வேறு இடங்களில் ஆடினாலும், அவர்களின் உடல்மொழி அசாத்தியமாக வந்து விட்டது.
பின்னணி இசை இல்லாமல் இது சாத்தியமில்லை.

சுப்பண்ணா

வித்வான் பி.ஆர்.வெங்கடசுப்ரமணியன்

மணி

ஷியாம் நாராயணன்.
இந்த வார விகடகவி தீபாவளி ஸ்பெஷலில் இனி கரோனா வதம்...
- ராம்.

Leave a comment
Upload