
‘தல தீபாவளி’ என்றதும்... ஏதோ அஜித் படத்தைப் பற்றி பேசப் போகிறோம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.
இது நிஜமான தலை தீபாவளி பற்றியது.
ஒவ்வொருவருக்கும் தலை தீபாவளி என்பது ரொம்பவே ஸ்பெஷல். புதிதாக தலை தீபாவளி கொண்டாடும் இளஞ்சோடிகள் ஒரு புறம்.
தலை தீபாவளி நினைவுகள் அவ்வப்போது நிழலாட பழைய அனுபவங்களை அசை போடும் சீனியர் சிட்டிசன்கள் இன்னொரு புறம்.
அந்தக் கால தலை தீபாவளிகள் எப்படி இருந்தது..? சாம்பிளுக்கு சிலரை கேட்ட போது......

Leave a comment
Upload