
பதவி சண்டையொல்லாம் இல்லையாம். அறக்கட்டளையை அப்படியே தன் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் மாற்றி விட்டராம் சின்ன டாக்டர். இது மிகப்பெரிய மோசடி. இதை பொதுவெளியில் சொல்லி அசிங்கபடுத்தப் போகிறேன் என்கிறாராம் பெரிய டாக்டர். இதுதான் விரைவில் மிகப்பெரிய பஞ்சாயத்து ஆகுமாம்.
Leave a comment
Upload